stand pipe
ஆங்கிலம்[தொகு]
stand pipe
- நிலவியல். நிலைகுத்துக்குழாய்
- பொறியியல். நிற்கும் குழாய்கள்; வட்டத் தரைத் தொட்டி
- வேளாண்மை. நிலைக்குழாய்; வட்டத்துறைத்தொட்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +